தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கேரளாவில் கோச்சடையான் படக்குழு

Go down

கேரளாவில் கோச்சடையான் படக்குழு Empty கேரளாவில் கோச்சடையான் படக்குழு

Post  ishwarya Tue Mar 26, 2013 1:08 pm



லண்டனில் இருந்து திரும்பிய கோச்சடையான் படக்குழு ஒரு வார கால ஓய்வுக்குப் பிறகு தற்போது சில முக்கியக் காட்சிகளைப் படமாக்க கேரளா சென்றுள்ளது.

படத்தின் முக்கிய சண்டைக் காட்சிகளும், பாடல் காட்சிகளும் கேரளாவில் படமாக்கப்பட உள்ளது. இரணடு வார கால படப்பிடிப்பில் கலந்து கொள்ள நேற்று ரஜினிகாந்தும் கேரளா புறப்பட்டுச் சென்றார்.

விசா பிரச்சினையால் கோச்சடையானில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆதி லண்டன் செல்ல முடியாமல் போனதைத் தொடர்ந்து அவர் வரும் காட்சிகளும் கேரளாவில் எடுக்கப்பட உள்ளதாம்.

சௌந்தர்யா அஷ்வின் இயக்கும் இப்படத்தில், ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், ஷோபனா, ருக்மினி ஜாக்கி ஷ்ரோப், நாசர் உட்பட ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். படத்திற்கு இசை ஏ.ஆர். ரஹ்மான். பாடல் வரிகளை வைரமுத்து எழுதுகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum