தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முதலமைச்சருக்கு திருமண அழைப்பிதழ்

Go down

முதலமைச்சருக்கு திருமண அழைப்பிதழ் Empty முதலமைச்சருக்கு திருமண அழைப்பிதழ்

Post  ishwarya Tue Mar 26, 2013 12:12 pm



மே 11ம் தேதி சென்னையில் மிகக் கோலாகலமாக நடைபெற உள்ள சினேகா - பிரசன்னா திருமணத்திற்காக முதலமைச்சர் ஜெயலலிதா அழைக்கப்பட்டுள்ளார்.

புதன்கிழமை முதலமைச்சரை சந்திக்க தனது குடும்பத்தாருடன் சென்ற சினேகா, திருமண அழைப்பிதழைக் கொடுத்து திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். நிச்சயமாக திருமணத்திற்கு வருவதாக முதலமைச்சரும் உறுதி அளித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜா ராணி திருமண அழைப்பிதழ்! நயன்தாரா கோபம்!
» ‘எல்லாரும் தவறாம வந்திடுங்க’ – மும்முரமாக திருமண அழைப்பிதழ் தரும் சினேகா- பிரசன்னா!
» ‘எல்லாரும் தவறாம வந்திடுங்க’ – மும்முரமாக திருமண அழைப்பிதழ் தரும் சினேகா- பிரசன்னா!
» ‘சரி… எல்லாருக்கும் அழைப்பிதழ் வச்சிருவோம்!’ – வடிவேலு முடிவு
» இளைஞன் அழைப்பிதழ் செலவு மட்டும் பல லட்சம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum