முதலமைச்சருக்கு திருமண அழைப்பிதழ்
Page 1 of 1
முதலமைச்சருக்கு திருமண அழைப்பிதழ்
மே 11ம் தேதி சென்னையில் மிகக் கோலாகலமாக நடைபெற உள்ள சினேகா - பிரசன்னா திருமணத்திற்காக முதலமைச்சர் ஜெயலலிதா அழைக்கப்பட்டுள்ளார்.
புதன்கிழமை முதலமைச்சரை சந்திக்க தனது குடும்பத்தாருடன் சென்ற சினேகா, திருமண அழைப்பிதழைக் கொடுத்து திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். நிச்சயமாக திருமணத்திற்கு வருவதாக முதலமைச்சரும் உறுதி அளித்துள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ராஜா ராணி திருமண அழைப்பிதழ்! நயன்தாரா கோபம்!
» ‘எல்லாரும் தவறாம வந்திடுங்க’ – மும்முரமாக திருமண அழைப்பிதழ் தரும் சினேகா- பிரசன்னா!

» இளைஞன் அழைப்பிதழ் செலவு மட்டும் பல லட்சம்!
» நண்பன் திரைப்பட இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum