மூன்று மொழிகளில் நீதானே என் பொன்வசந்தம்
Page 1 of 1
மூன்று மொழிகளில் நீதானே என் பொன்வசந்தம்
தற்போதெல்லாம் ஒரு படத்தை எடுக்கும் போதே ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் தயாரித்து வெளியிடும் திட்டத்தை தயாரிப்பு வட்டம் போட்டு விடுகிறது.
அந்த வகையில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகி வருகிறது நீதானே என் பொன்வசந்தம். மூன்று மொழிகளிலும் மூன்று கதாநாயகன்களை வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் மூன்று மொழிகளிலேயும் சமந்தா தான் கதாநாயகியாக நடிக்கிறார்.
தமிழில் ஜீவா, தெலுங்கில் நானி, ஹிந்தியில் ஆதித்யா ராய் கபூர் ஆகியோர் நடிக்கிறார்கள். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
படத்தில் நடிப்பது குறித்து கதாநாயகி சமந்தாவிடம் கேட்டதற்கு, இப்படத்தில் காதலை மூன்று பரிமாணங்களில் எடுத்துள்ளனர். இதில் வரும் எனது நித்யா கதாப்பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தமானது என்கிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இணையத்தில் நீதானே என் பொன்வசந்தம்
» நீதானே என் பொன்வசந்தம் இரண்டாவது பாடல்
» நீதானே என் பொன்வசந்தம் இரண்டாவது பாடல்
» செப்டம்பர் 1 நீதானே என் பொன்வசந்தம் ஆடியோ
» 'நீதானே என் பொன்வசந்தம்' மனச கிறங்க வைக்குதுப்பா..!
» நீதானே என் பொன்வசந்தம் இரண்டாவது பாடல்
» நீதானே என் பொன்வசந்தம் இரண்டாவது பாடல்
» செப்டம்பர் 1 நீதானே என் பொன்வசந்தம் ஆடியோ
» 'நீதானே என் பொன்வசந்தம்' மனச கிறங்க வைக்குதுப்பா..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum