தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாலு படத்தில் சந்தானத்தின் சம்பளம் ஒன்றரை கோடி

Go down

வாலு படத்தில் சந்தானத்தின் சம்பளம் ஒன்றரை கோடி Empty வாலு படத்தில் சந்தானத்தின் சம்பளம் ஒன்றரை கோடி

Post  ishwarya Mon Mar 25, 2013 2:22 pm

சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் திரைப்படம் வாலு. புதுமுக இயக்குனர் விஜய் சந்தர் இயக்கும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். படத்தில் நடிப்பதற்காக ஐம்பது நாள்கள் கால்ஷீட் ஒதுக்கித் தந்திருக்கிறார் நகைச்சுவை நடிகர் சந்தானம். இதற்காக அவருக்கு மொத்தமாக ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதனிடையே சந்தானத்தை அனுகிய தயாரிப்பு தரப்பு சம்பளத்தை குறைக்கும்படி கேட்டிருக்கிறது. அதற்கு சினிமாவில் வாய்ப்பளித்த சிம்புக்காகதான் இவ்வளவு குறைவான சம்பளம் என பதிலளித்திருக்கிறார். உண்மைதான்... தற்போதைய நிலவரப்படி ஒரு நாள் கால்ஷீட்டுக்கு ரூ.10 லட்சத்திருந்து ரூ.12 லட்சம் வரை பெறுகிறார் சந்தானம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum