தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாற்றான் இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவின் நாயகிகள்

Go down

மாற்றான் இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவின் நாயகிகள் Empty மாற்றான் இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவின் நாயகிகள்

Post  ishwarya Mon Mar 25, 2013 2:03 pm

கே.வி.ஆனந்த், சூர்யா, ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் மாற்றான். முதன் முறையாக இந்தப் படத்தில் சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரர்கள் வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மாற்றான் படத்தின் படப்பிடிப்பு அனைத்து முடிந்துவிட்டதால் இதன் ஆடியோ வெளியீடு வரும் 9ம் தேதி நடக்கிறது. சிங்கப்பூரில் நடக்கும் இந்த பிரமாண்ட விழாவில் பல நடிகர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். அதில் குறிப்பாக இதுவரை சூர்யாவுடன் ஜோடி சேர்ந்த நடிகைகள் பங்கேற்கின்றனர். சமீரா ரெட்டி, தமன்னா, திரிஷா, நயன்தாரா, ஸ்ருதி ஹாசன், அனுக்ஷா, அசின் என பிரபல நடிகைகள் விழாவை சிறப்பிக்க இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் சூர்யாக தனிப்பட்ட முறையில் அழைப்புவிடுத்திருக்கிறார். அதுமட்டுமில்ல சூர்யாவுடைய சிறப்பு விருந்தினரா அவருடைய மனைவி ஜோதிகாவும் கலந்துகொள்கிறார். மேலும் இந்த விழாவில் சூர்யாவின் தம்பியும் நடிகருமான கார்த்தி பங்கேற்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மாற்றான் இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவின் அத்தனை நாயகிகளும் ஆஜர்!
» மாற்றான் பட பாடல் வெளியீட்டு விழாவில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்த நடிகைகள் பங்கேற்பு
» சூர்யாவின் ஆக்‍ஷன் படமாக உருவாகிறது மாற்றான்
» சிங்கப்பூரில் நடந்த மாற்றான் இசை வெளியீட்டு விழா
» மாற்றான் படத்தின் வெளியீட்டு உரிமை ரூ.84 கோடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum