தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாற்றான் படத்தின் வெளியீட்டு உரிமை ரூ.84 கோடி

Go down

மாற்றான் படத்தின் வெளியீட்டு உரிமை ரூ.84 கோடி Empty மாற்றான் படத்தின் வெளியீட்டு உரிமை ரூ.84 கோடி

Post  ishwarya Mon Mar 25, 2013 2:12 pm

சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் மாற்றான். கே.வி.ஆனந்த் இயக்கும் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படத்தில் சூர்யா, முதன் முறையாக ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரர் வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். அயன் திரைப்படத்துக்குப் பிறகு சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் படத்துக்கு தற்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாற்றான் படத்தின் மொத்த வெளியீட்டு உரிமையை பெருந்தொகை கொடுத்து ஈராஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதற்காக அந்த நிறுவனம் விலையாக ரூ.84 கோடியை கொடுத்துள்ளது. இதனிடையே படத்தின் ஆடியோ வரும் 9 தேதி வெளியிடப்படலாம் என தெரிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum