தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இயக்குனர் சங்கருக்கு இன்று பிறந்த நாள்

Go down

இயக்குனர் சங்கருக்கு இன்று பிறந்த நாள் Empty இயக்குனர் சங்கருக்கு இன்று பிறந்த நாள்

Post  ishwarya Mon Mar 25, 2013 1:48 pm

ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் சங்கர். தன்னுடைய பிரமாண்ட இயக்கத்தால் பல்வேறு வெற்றிப் படங்களை தந்துள்ளார். இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன் உள்ளிட்ட படங்களே இதற்கு சான்று. தற்போது விக்ரம் நடிப்பில் ஐ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவர் இன்று தனது 49 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum