தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரெட்ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் படத்தில் சுந்தரபாண்டியன் இயக்குனர்

Go down

ரெட்ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் படத்தில் சுந்தரபாண்டியன் இயக்குனர் Empty ரெட்ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் படத்தில் சுந்தரபாண்டியன் இயக்குனர்

Post  ishwarya Mon Mar 25, 2013 1:09 pm

சசிகுமார் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் சுந்தரபாண்டியன். இப்படத்தை சசிகுமாரின் உதவி இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ளார். படத்துக்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் படத்தை இயக்கிய பிரபாகரனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இது ஒரு புறம் இருக்க, படத்தைப் பார்த்த உதயநிதி இயக்குனர் பிரபாகரனை பாராட்டியுள்ளார். அத்துடன் விட்டுவிடாமல் அடுத்த படத்தை தன்னுடைய பேனருக்கு இயக்க கூறி சுந்தரபாண்டியன் படத்தில் பணியாற்றிய யூனிட்டை அப்படியே ஒப்பந்தம் செய்திருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிப்பினை விரைவில் எதிர்பார்க்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum