தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஜீத்துக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா!

Go down

அஜீத்துக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா! Empty அஜீத்துக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா!

Post  ishwarya Mon Mar 25, 2013 1:08 pm

விஷ்ணுவர்த்தன் படத்தை தொடர்ந்து அஜீத் அடுத்ததாக சிறுத்தை இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை விஜய வாஹினி நிறுவனம் தயாரிக்கிறது. இது அஜீத் நடிக்கும் 53வது திரைப்படம். இதற்கான திரைக்கதைக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகிறார் இயக்குனர். அஜீத்-சிவா கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திரைப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்காவை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum