தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டிசம்பரில் தேதி தேடும் விஸ்வரூபம் படக்குழு

Go down

டிசம்பரில் தேதி தேடும் விஸ்வரூபம் படக்குழு Empty டிசம்பரில் தேதி தேடும் விஸ்வரூபம் படக்குழு

Post  ishwarya Mon Mar 25, 2013 12:32 pm



உலக நாயகன் கமலஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் படத்தை வெளியிட டிசம்பர் மாதத்தில் ஒரு தேதியை தேடி வருகிறது படக்குழு.

விஸ்வரூபம் படம் ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு நாளில் வெளியாகிறது, உலகம் முழுவதும் ஒரே தேதியில் வெளியிடப்பட உள்ளது என பல்வேறு வகையான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் ஒரே நாளில் வெளியிட விஸ்வரூபம் படக்குழு, டிசம்பர் மாதத்தில் ஒரு தேதியை ஆலோசித்து வருவதாக தற்போது புதிதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் படம் டிசம்பர் மாதம் வெளியாவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடிவடையாததால், கோச்சடையான் வெளியீடு ஜனவரிக்கு தள்ளிப்போயுள்ளது.

எனவே, அந்த வெற்றிடத்தை நிரப்ப விஸ்வரூபம் படக்குழு திட்டமிட்டுள்ளது.

நவம்பர் 7ம் தேதி கமலஹாசனின் பிறந்தநாள் அன்று விஸ்வரூபம் படப் பாடல்கள் வெளியீடு நடைபெற உள்ள நிலையில், டிசம்பர் மாதம் கமலஹாசனின் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சினிமாவில் வாய்ப்பு தேடும் இளைஞர்களை ஊக்குவிக்கும் ‘சட்டம் ஒரு இருட்டறை’ படக்குழு
» ராணா படப்பிடிப்புத் தேதி டிசம்பரில் அறிவிக்கப்படும்! – கே எஸ் ரவிக்குமார்
» டிசம்பரில் விஸ்வரூபம் ஆடியோ ரிலிஸ்
» கமலஹாசன் பிறந்தநாளான நவ.7-ல் ‘விஸ்வரூபம்’ ஆடியோ வெளியீடு: டிசம்பரில் 14-ல் படத்தை வெளியிட முடிவு
» தள்ளிப்போகும் விஸ்வரூபம் ரிலீஸ் தேதி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum