தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் சித்தார்த் மீது போலீசில் புகார்

Go down

நடிகர் சித்தார்த் மீது போலீசில் புகார் Empty நடிகர் சித்தார்த் மீது போலீசில் புகார்

Post  ishwarya Sat Mar 23, 2013 5:55 pm



தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் சித்தார்த். தமிழில் பாய்ஸ், ஆயுத எழுத்து போன்ற படங்களில் நடித்தவர் சித்தார்த். இவர் மீது மதுரவாயல் லட்சுமி நகரை சேர்ந்த பாலு என்பவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் பாலு கூறியிருந்ததாவது...

நான் வீடுகளுக்கு உள் அலங்காரம் செய்து வருகிறேன். ராஜா அண்ணாமலைபுரத்தில் வசிக்கும் நடிகர் சித்தார்த்தும், அவரது தந்தை சூரிய நாராயணனும் என்னிடம் அவர்கள் வீட்டுக்கு உள் அலங்காரம் செய்யும்படி கேட்டனர்.

அதற்கு ரூ.6 லட்சத்து 63 ஆயிரம் செலவாகும் என திட்ட மதிப்பீடு கொடுத்தேன், அவர்கள் சம்மதித்தனர். நானும் அவர்கள் வீட்டில் உள் அலங்கார பணியை செய்து முடித்தேன். ஆனால் பேசிய படி பணம் தரவில்லை. மொத்தம் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் மட்டுமே தந்துள்ளனர். மீதி ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்தை தரவில்லை. பல தடவை அவர்களிடம் கேட்டு விட்டேன் தரவில்லை.

கடந்த 13ம் தேதி மீண்டும் சித்தார்த் வீட்டிற்குச் சென்று பணம் கேட்டேன். அப்போது சித்தார்த்தும், அவரது தந்தை சூரியநாராயணனும் பணம் தர முடியாது என்று சொல்லி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர் என்று புகாரில் கூறியிருதார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  மதுபான விளம்பரத்தில் நடிப்பதா?: நடிகர் மகேஷ்பாபு மீது போலீசில் புகார்
» ரூ.45 லட்சம் கேட்டு மிரட்டல்: இணையதள ஆசிரியர் மீது நடிகர் வடிவலு போலீசில் புகார்
» போட்டோகிராபர்கள் மீது போலீசில் திவ்யா புகார்.
»  எஸ் ஏ சந்திரசேகர் மீது கேயார் போலீசில் புகார்!
» டைரக்டர் அமீர் மீது போலீசில் புகார்: ‘தலிபான்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்’

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum