தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பவர் ஸ்டாரை எச்சரித்த இயக்குனர் சங்கர்

Go down

பவர் ஸ்டாரை எச்சரித்த இயக்குனர் சங்கர் Empty பவர் ஸ்டாரை எச்சரித்த இயக்குனர் சங்கர்

Post  ishwarya Sat Mar 23, 2013 2:06 pm

நண்பன் திரைப்படத்துக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ஐ. இந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து எமி ஜாக்சன் நடிக்கிறார். பொதுவாக சங்கர், தான் இயக்கும் படம் பற்றிய தகவல்கள் எதுவும் படம் ரிலீஸாவதற்கு முன்கூட்டியே வெளியாவதை விரும்பமாட்டார். தற்போது அந்த நடைமுறையை ஐ திரைப்படத்திலும் கடைபிடித்து வருகிறார். இந்தப் படத்தில் சந்தானத்துடன் இணைந்து பவர் ஸ்டார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பவர் ஸ்டார் ஒரு விளம்பர பிரியர் என்பதால் அவரை எச்சரித்துள்ளார் இயக்குனர் சங்கர். மேலும் படத்தின் கதை பற்றியோ அல்லது தன்னுடைய கதாபாத்திரம் பற்றியோ யாரிடமும் வாயை திறந்துவிடக் கூடாது எனவும் கண்டிஷன் போட்டுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum