இருவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட ஆஸ்கர் விருது
Page 1 of 1
இருவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட ஆஸ்கர் விருது
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஒரு பெரிய ஆச்சரியமாக சிறந்த பின்னணி இசைத் தொகுப்புக்கான விருது இருவருக்கு பகிர்ந்தளிக்ப்பட்டது.
சிறந்த பின்னணி இசைத் தொகுப்புக்கான ஆஸ்கர் விருது ஸீரோ டார்க் தர்டி மற்றும் ஸ்கை பால் படங்களின் தொகுப்பாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
ஆனால், ஆஸ்கர் விருது பகிர்ந்தளிக்கப்படுவது மிகவும் அரிதானது என்றாலும் இதுபோல சில முறை நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
1949 ஆம் ஆண்டுதான் முதன் முதலில் ஆஸ்கர் விருது பகிர்ந்தளிக்கும் முறை துவங்கியுள்ளது. அதன்பிறகு 1969 மற்றும் 1986ஆம் ஆண்டும், இதுபோல் நடந்துள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 85 - வது ஆஸ்கர் விழா: "ஆர்கோ' படத்துக்கு ஆஸ்கர் விருது
» ஆஸ்கர் விருது – நடுவராக ஏ.ஆர்.ரஹ்மான் தேர்வு
» ரஹ்மான் லஞ்சம் கொடுத்து விருது பெறவில்லை-ஆஸ்கர் குழு பதில்
» ஆஸ்கர் விருது பெற வந்த போது படிக்கட்டில் தவறி விழுந்த நடிகை
» ரஹ்மானுக்கு சிஎன்என்-ஐபிஎன் சிறந்த இந்தியர் விருது – கமலுக்கு சிறப்பு விருது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum