தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆஸ்கர் விருது பெற வந்த போது படிக்கட்டில் தவறி விழுந்த நடிகை

Go down

ஆஸ்கர் விருது பெற வந்த போது படிக்கட்டில் தவறி விழுந்த நடிகை Empty ஆஸ்கர் விருது பெற வந்த போது படிக்கட்டில் தவறி விழுந்த நடிகை

Post  ishwarya Fri Mar 22, 2013 2:34 pm



லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற வந்த நடிகை ஜெனிபர் லாரன்ஸ், படிக்கட்டில் ஏறும் போது தவறி விழுந்தார்.

சில்வர் லினிங்ஸ் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டதும், மிக உற்சாகமாகவும், மகிழ்ச்சியோடும் எழுந்து வந்தார் ஜெனிபர் லாரன்ஸ். அவர் படிக்கட்டுகளில் ஏறும் போது கால் தவறி விழுந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் படிக்கட்டுகளை ஊன்றிக் கொண்டு எழுந்தார். தவறி விழுந்ததால் வெட்கமடைந்த ஜெனிபர், சிரித்துக் கொண்டே மேடைக்கு வந்து, நான் விருது வாங்கும் போது அனைவரும் எழுந்து நிற்கிறீர்கள். எனக்கு சந்தோஷமாக உள்ளது என்று, அவர் தவறி விழும் போது பதற்றத்தில் அனைவரும் எழுந்து நின்ற விதத்தைப் பார்த்து நகைச்சுவையாகப் பேசினார். இதற்கு அவர் உடுத்திக் கொண்டு வந்த மிகச் சிறிய ஆடையே காரணம் என்று கூறப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum