தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆண் குழந்தைக்கு தாயானார் ரீமா சென்

Go down

ஆண் குழந்தைக்கு தாயானார் ரீமா சென் Empty ஆண் குழந்தைக்கு தாயானார் ரீமா சென்

Post  ishwarya Fri Mar 22, 2013 2:33 pm



முன்னாள் கதாநாயகியும், அழகான நடிகையுமான ரீமா சென் ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

பிப்ரவரி 22ம் தேதி இரவு புது தில்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ரீமா சென் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இது குறித்து ரீமா சென்னின் கணவர் ஷிவ் கரன் சிங் தனது இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தாய்-சேய் இருவரும் நலமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

தாயாகியுள்ள ரீமா சென்னுக்கும், புதிய வரவுக்கும் நமது வாழ்த்துக்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum