தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ் சினிமாவில் நான் ஊறுகாய் மாதிரி: பவர் ஸ்டார்

Go down

தமிழ் சினிமாவில் நான் ஊறுகாய் மாதிரி: பவர் ஸ்டார் Empty தமிழ் சினிமாவில் நான் ஊறுகாய் மாதிரி: பவர் ஸ்டார்

Post  ishwarya Fri Mar 22, 2013 1:59 pm



யார் கூப்பிட்டாலும் ஒரு பாட்டுக்கு நடனமாட தயாராக இருப்பதாக பவர் ஸ்டார் தெரிவித்துள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிஸியான நடிகர் யார் என்றால் அது பவர் ஸ்டார்தான். ஒரே படத்தில் பிரபலம் அடைந்த இவரை போட்டி போட்டுக் கொண்டு படத்தில் ஒப்பந்தம் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் சிங்கம்-2, ஐ, ஒன்பதுல குரு, தில்லு முல்லு, சும்மா நச்சுனு இருக்கு, நாலு பேரும் ரொம்ம்ம்ப நல்லவங்க, அழகன் அழகி உள்ளிட்ட படங்களில் பவர் ஸ்டாரை பார்க்கலாம். இதில் ஒன்பதுல குரு, சும்மா நச்சுனு இருக்கு, அழகன் அழகி போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு ஆடி இருக்கிறார்.

இது குறித்து பவர் ஸ்டார் கூறியதாவது: “ சாப்பாட்டுல எத்தனை வகை இருந்தாலும், அதில் ஊறுகாய் இருந்தால் அதோட சுவையே தனி. அந்த ஊறுகாய் இப்ப நான்தான். சந்திரபாபு நடிகருக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிற நடிகர் யார் என்று கேட்டால் அது நானாகதான் இருப்பேன். இதை நினைக்கையில் பெருமையாக இருக்கு. யார் கூப்பிட்டாலும் ஒரு பாட்டுக்கு நடனமாட தயாராக இருக்கிறேன் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மன்மத ராசா' பாட்டு மாதிரி, என்னாலையும் ஆட முடியும்! - பவர் ஸ்டார் சீனிவாசன்
» எனக்கு தம்பி சந்தானம் கிடைச்ச மாதிரி இன்னொரு தம்பி விஜய்: பவர் ஸ்டார்
» சூப்பர் ஸ்டாருக்கு போட்டினா அது நான் தான்: ‘பவர் ஸ்டார்’
» சூப்பர் ஸ்டாருக்கு போட்டினா அது நான் தான் : 'பவர் ஸ்டார்' தில் பேட்டி
» கூகுளில் தெலுங்கு, கன்னட பவர்ஸ்டார்களை முந்திய தமிழ் பவர் ஸ்டார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum