தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புது கெட்டப்பில் ஆதி!

Go down

புது கெட்டப்பில் ஆதி!  Empty புது கெட்டப்பில் ஆதி!

Post  ishwarya Mon Mar 18, 2013 5:18 pm

ரஜினியின் 'கோச்சடையான்' படத்தையடுத்து ஆதி புது படமொன்றில் நடிப்பதற்காக, இயற்கை வைத்தியம் மேற்கொள்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: சமீபத்தில் நடந்த 'கோச்சடையான்' பட ஷூட்டிங்கிற்காக நானும் லண்டன் சென்றிருக்க வேண்டும். ஆனால் விசா கிடைக்க தாமதமானதால் செல்லவில்லை. இதன் அடுத்தக்கட்ட ஷூட்டிங் கேரளாவில் தொடங்கவிருக்கிறது. அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினி, ஜாக்கி ஷெராப், தீபிகா படுகோனே காம்பினேஷனில் நடிக்கிறேன். இதையடுத்து என் சகோதரர் சத்ய பிரபாஸ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகும் படத்தில் நடிக்கவுள்ளேன். இதில் நடிப்பதற்காக என் தோற்றம், மேனரிசங்களை மாற்றுகிறேன். இதற்காக அரக்குவேலி சென்று, இயற்கை வைத்தியம் மேற்கொள்ள இருக்கிறேன். அட! இப்பயே பளபளக்குறீங்களே.....

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வில்லேஜ் கெட்டப்பில் விஜயலட்சுமி!
» பள்ளி மாணவி கெட்டப்பில் ஹன்சிகா .
» சோனியா கெட்டப்பில் பி‌ரியாமணி - போலீஸ் விசாரணை
»  நான் பூச நட்சத்திரம், கடக ராசியில் பிறந்தேன். எனக்கு மனைவி, 2 மகள்கள். சொந்த தொழில் செய்து வருமானம் வந்தாலும், அல்லல்பட்டு 7 மாதத்திற்கு முன்புதான் புது வீடு கட்டியுள்ளேன். புது வீட்டிற்கு வந்ததிலிருந்து மனக்கவலை அதிகமாகி, கடன் தொல்லையும், உடல் நலக்குறைவ
» மோனிகாவின் புது யுக்தி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum