தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரீ என்ட்ரி ஆகிறார் ஐஸ்!

Go down

ரீ என்ட்ரி ஆகிறார் ஐஸ்! Empty ரீ என்ட்ரி ஆகிறார் ஐஸ்!

Post  ishwarya Mon Mar 18, 2013 5:00 pm

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் திருமணமான பின்னர், உலக அழகி நடித்த தமிழ் படம் 'எந்திரன்'. ஐஸ்வர்யா ராய்க்கு குழந்தை பிறந்தபின், மீண்டும் நடிக்கலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறார் ஐஸ். இந்தி படங்களில் நடிக்க ஒப்பந்தமானால் படம் வெளிவருவதற்கு இரண்டு வருடங்கள் ஆகும் என்பதால் தென்னிந்திய படங்களில் நடித்தால் உடனே படப்பிடிப்பு துவங்கி, வேகமாக முடிந்து விடும் என்பதால் இந்த முடிவாம். கதையில் நாயகிக்கு முக்கயத்துவம் இருக்கும் கதாபாத்திரமாக தேடிக் கொண்டிருக்கிறாராம். தென்னந்திய படங்களில் நல்ல கதையாக இருந்தால், அது ஒரு நல்ல ரீ என்ட்ரியாக இருக்கும் என்பதால், தென்னிந்திய இயக்குநர்களிடம் கதை கேட்க ஆரம்பித்து இருக்கிறாராம் ஐஸ். விரைவில் ஐஸ் ஜோடி யார் என்பது தெரிய வரும். நெசமாத்தானா அம்ணி?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum