தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்: மஹேல ஜயவர்தன

Go down

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்: மஹேல ஜயவர்தன Empty இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்: மஹேல ஜயவர்தன

Post  meenu Mon Mar 18, 2013 12:38 pm

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெஸ்ட், ஒருநாள் சர்வதேச போட்டிகள், 20 ஓவர் போட்டிகள் ஆகிய 3 வகையான போட்டிகளுக்கும் மஹேல ஜயவர்தன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அணித்தலைவர் பதவியிலிருந்து தில்ஷான் ராஜினாமா செய்ததையடுத்து மஹேல ஜயவர்தன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

34 வயதான மஹேல ஜயவர்தன, ஏற்கெனவே 2006 முதல் 2009 ஆம் ஆண்டுவரை இலங்கை அணிக்குத் தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum