தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘விஸ்வரூபம்’ வெளியாகும் தியேட்டர்களில் இன்று 'கடல்', 'டேவிட்' படங்கள் ரிலீஸ்: கமலுக்கு மேலும் ஒரு சிக்கல்

Go down

‘விஸ்வரூபம்’ வெளியாகும் தியேட்டர்களில் இன்று 'கடல்', 'டேவிட்' படங்கள் ரிலீஸ்: கமலுக்கு மேலும் ஒரு சிக்கல் Empty ‘விஸ்வரூபம்’ வெளியாகும் தியேட்டர்களில் இன்று 'கடல்', 'டேவிட்' படங்கள் ரிலீஸ்: கமலுக்கு மேலும் ஒரு சிக்கல்

Post  ishwarya Sat Mar 16, 2013 5:36 pm

மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ள ‘கடல்’ இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. இப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். கார்த்திக் மகன் கவுதம் கதாநாயகனாகவும், ராதா மகள் துளசி நாயகியாகவும் இதில் அறிமுகமாகியுள்ளனர். அர்ஜுன், அரவிந்தசாமியும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படம் சென்னையில் விஸ்வரூபம் படத்துக்கு ஒதுக்கப்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. மற்ற மாவட்டங்களிலும் ‘விஸ்வரூபம்’ படம் வர இருந்த தியேட்டர்களில் திரையிடப்பட்டு உள்ளது.

இதேபோல், ‘டேவிட்’ படமும் இன்று வெளியாகியுள்ளது. இதில், விக்ரம், ஜீவா, இணைந்து நடித்துள்ளனர். தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் தயாராகியுள்ளது. இப்படத்தையும் ‘விஸ்வரூபம்’ படம் வெளியாக இருந்த தியேட்டர்களில் திரையிட்டு உள்ளனர்.

எனவே, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ‘விஸ்வரூபம்’ படத்துக்கு தடை நீங்கினாலும் உடனடியாக இவ்விரு படங்களையும் எடுத்து விட்டு தியேட்டர்களை ‘விஸ்வரூபம்’ படத்துக்கு ஒதுக்குவதில் சிரமங்கள் இருக்கும் என்கின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 'விஸ்வரூபம்' நாளை மறுநாள் ரிலீஸ்: தியேட்டர்களில் இன்று முன்பதிவு துவங்கியது
» வெளிநாட்டில் கடல், டேவிட், விஸ்வரூபம் வசூல்
» எம்.ஜி.ஆர். படங்கள் மீண்டும் ரிலீஸ்: தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம்
» கர்ணன், குடியிருந்தகோயில் இன்று ரிலீஸ்: தியேட்டர்களில் திரண்ட எம்.ஜி.ஆர்.-சிவாஜி ரசிகர்கள்
» கர்நாடகாவில் பலத்த பாதுகாப்புடன் விஸ்வரூபம் ரிலீஸ்: 40 தியேட்டர்களில் திரையிடப்பட்டது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum