தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிறந்த நடிகர், நடிகை பிருதிவிராஜ், ரீமாவுக்கு கேரள அரசு விருது

Go down

சிறந்த நடிகர், நடிகை பிருதிவிராஜ், ரீமாவுக்கு கேரள அரசு விருது Empty சிறந்த நடிகர், நடிகை பிருதிவிராஜ், ரீமாவுக்கு கேரள அரசு விருது

Post  ishwarya Sat Mar 16, 2013 1:42 pm

சிறந்த நடிகர், நடிகைகளுக்கான கேரள அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சிறந்த நடிகர் விருது பிருதிவிராஜுக்கு கிடைத்துள்ளது. ‘செல்லுலாய்டு’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இவ்விருது கிடைத்துள்ளது. சிறந்த நடிகை விருதை ரீமாகல்லிங்கல் பெற்றுள்ளார். '22 பிமெல்கோட்டயம்' என்ற படத்தில் நடித்தற்காக இவ்விருது கிடைத்துள்ளது.

சிறந்த படமாக ‘செல்லு லாய்டு’ படம் தேர்வாகியுள்ளது. சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது சலீம் குமாருக்கு கிடைத்துள்ளது. சிறந்த பாடகராக விஜய் ஜேசுதாஸ், சிறந்த பாடகிய சித்தாரா தேர்வாகியுள்ளனர். எம்.ஜெயச்சந்திரன் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை பெற்றுள்ளார். விருது பெற்றது குறித்து பிருதிவிராஜ் கூறியதாவது:-

கேரள அரசிடம் இருந்து சிறந்த நடிகருக்கான விருதை பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருதை என்னுடன் படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். இயக்குன ரால்தான் நான் சிறப்பாக நடிக்க முடிந்தது. கதையும் நன்றாக இருந்தது. திரைக்கு பின்னால் நிறைய பேர் உழைத்து இருக்கிறார்கள். நான் சந்தோஷமாக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே 2006-ல் 'வாஸ்தவம்' படத்தில் நடித்ததற்காகவும் பிருதிவிராஜ் கேரள அரசிடம் இருந்து சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» பிருத்விராஜூக்கு கேரள அரசு விருது
» பிலிம்பேர் விருது: இலியானா சிறந்த அறிமுகம்… வித்யா பாலன் சிறந்த நடிகை
» தேசிய விருது: சிறந்த நடிகர் அமிதாப்; சிறந்த பின்னணி இசை இளையராஜா-’பசங்க’ளுக்கு 3 விருதுகள்
» தேசிய விருது அறிவிப்பு: சிறந்த நடிகை வித்யாபாலன் – சிறந்த தமிழ் படம் வாகை சூட வா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum