தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘தலைவா’ படத்தில் விஜய்-யின் பாலிவுட் ஜோடி

Go down

‘தலைவா’ படத்தில் விஜய்-யின் பாலிவுட் ஜோடி Empty ‘தலைவா’ படத்தில் விஜய்-யின் பாலிவுட் ஜோடி

Post  ishwarya Sat Mar 16, 2013 1:13 pm

இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் தலைவா. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக மும்பையில் நடந்து வருகிறது. விஜய்யுடன் அமலாபால், பொன்வண்ணன் உள்பட பலர் முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

கதைப்படி விஜய்யின் தமிழ்நாட்டு காதலி அமலாபால். விஜய் வேலை நிமித்தமாக மும்பை செல்ல அங்கு அறிமுகமாகி ஒருவர் விஜய் காதலிப்பாராம். அதற்கு வடக்கத்திய முகத்துடன் ஒரு நடிகையைத் தேடிக் கொண்டிருந்தனர். இதற்கு ரிச்சா கங்கோபாத்யா, லட்சுமிராய் போன்ற நடிகர்களின் பெயர்கள் ஆலோசிக்கப்பட்டது.

ஆனால் கடைசியாக ராகி நத்வனி மும்பை நடிகையை தேர்வு செய்திருக்கிறார்கள். இவர் பிரபல டிவி தொகுப்பாளினி. சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ‘டேராடூன் டைரி’ என்ற இந்தி படத்திலும் நடித்திருக்கிறார்.

விஜய் மும்பையில் தங்கியிருந்தபோது அங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவரைப் பார்த்ததாகவும், வடநாட்டு பெண் கேரக்டருக்கு இவர் பொருத்தமாக இருப்பார் எனவும் தயாரிப்பாளரிடம் சொல்ல, இயக்குனரும் ஓ.கே. சொல்லி விட்டாராம். இப்போது படப்பிடிப்பில் ராகினி கலந்து கொண்டு தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum