தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பரதேசி படப்பிடிப்பில் நடிகர், நடிகைகளை கம்பால் அடித்த பாலா: மனித உரிமை அமைப்பு எதிர்ப்பு

Go down

பரதேசி படப்பிடிப்பில் நடிகர், நடிகைகளை கம்பால் அடித்த பாலா: மனித உரிமை அமைப்பு எதிர்ப்பு Empty பரதேசி படப்பிடிப்பில் நடிகர், நடிகைகளை கம்பால் அடித்த பாலா: மனித உரிமை அமைப்பு எதிர்ப்பு

Post  ishwarya Sat Mar 16, 2013 11:31 am

பாலா இயக்கிய பரதேசி படத்தின் டிரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியானது. இதில் சரியாக நடிக்காத நடிகர் - நடிகைகளை பாலா கம்பால் அடித்தும், உதைத்தும் துன்புறுத்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தன. வயதானவர்கள், சிறுவர்களையும் அடித்தார். கேவலமாக பேசுவது போன்றும் காட்சிகள் இருந்தது.

இதற்கு கோவையைச் சேர்ந்த மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு கண்டனம் தெரிவித்து உள்ளது. பாலா மீது வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்து உள்ளனர்.

இதுகுறித்து அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறும்போது இயக்குனர் பாலா பரதேசி படத்தில் நடித்தவர்களை அடித்து துன்புறுத்தி, மிருகங்களைவிட கேவலமாக நடத்தியதை டிரெய்லரில் பார்த்து அதிர்ச்சியானோம். இந்த காட்சிகளுக்கு தணிக்கைத் துறையினர் எப்படி யூ சான்றிதழ் அளித்தனர் என்று புரியவில்லை என்றனர்.

ஆனால் பாலா தரப்பில் இதை மறுத்தனர். கேரக்டர்கள் எப்படி அடிக்க வேண்டும், எப்படி அடிவாங்க வேண்டும் என்பதை குச்சி வைத்து பாலா சொல்லிக்கொடுத்தார் என்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைக்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா கொண்டுவர தீர்மானித்துள்ள பிரேரணை இன்று (15) ஜெனிவா ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் சமர்பிக்கப்படவுள்ளது.குறித்த பிரேரணை உத்தியோகபூர்வதாக ஜெனிவா மனித உரிமை கவுன்ஸில் கூட்ட ஒழுங்கு பத்திரத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட
» பரதேசி ஒளிப்பதிவாளரை மறந்த பாலா!
» பரதேசி – சொந்த தேசத்துக்கு திரும்பும் பாலா
» ஒரு விருது கொடுத்தும் அசிங்கப்படுத்திட்டாங்க: பரதேசி - பாலா குமுறல்.
» ‘பரதேசி’ படத்தின் திருட்டு வி.சி.டி. விற்பனையை தடுக்க வேண்டும்: டைரக்டர் பாலா புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum