தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர்- நடிகைகளுக்கு விருது

Go down

நடிகர்- நடிகைகளுக்கு விருது Empty நடிகர்- நடிகைகளுக்கு விருது

Post  ishwarya Sat Mar 16, 2013 11:31 am

சிறந்த நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் மற்றும் மூத்த திரைப்பட கலைஞர்களுக்கு எம்.ஜி.ஆர். விருதுகள் வழங்கும் விழா தியாகராய நகரில் நடந்தது.

நடிகர் பாண்டியராஜன், நடிகைகள் சுகன்யா, கஸ்தூரி, டைரக்டர் டி.பி.கஜேந்திரன், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, டைரக்டர் வி.சேகர் ஆகியோர் எம்.ஜி.ஆர். விருது பெற்றனர்.

டைரக்டர் முக்தாசீனி வாசன், பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், நடிகை ராஜஸ்ரீ, டைரக்டர் ஆர்.சி.சக்தி உள்ளிட்டோர் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றனர்.

நடிகை தன்ஷிகா சிறந்த நடிகை விருதை பெற்றார். நடிகர்கள் அருண் விஜய், பவர் ஸ்டார் சீனிவாசன், பொன்வண்ணன் போன்றோரும் விருது பெற்றனர். டைரக்டர் எஸ்.பி. முத்துராமன் விருதுகளை வழங்கினார் ஆர்.பி. சவுத்ரி, அண்ணாமலை, நெல்லை சுந்தரராஜன் பங்கேற்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகர் சங்கத்தில் உறுப்பினராகாத நடிகர், நடிகைகளுக்கு தடை; 15-ந் தேதி “கெடு”முடிகிறது
» பிறந்த நாள் நடிகர் – நடிகைகளுக்கு சோனியா அகர்வால் விருந்து
» மே 1-ந்தேதி திருமண வரவேற்பு: நடிகர், நடிகைகளுக்கு பிருதிவிராஜ் அழைப்பு
» தொடை தெரியும் வகையில் உடை அணிய நடிகைகளுக்கு நடிகர் சங்கம் தடை?
» நடிகர் ஷாருக்கானுக்கு மிக மோசமான நடிகர் விருது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum