தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோஸ் சாலட்

Go down

கோஸ் சாலட்                           Empty கோஸ் சாலட்

Post  ishwarya Fri Mar 15, 2013 1:19 pm

தேவையான பொருட்கள்....

சிவப்பு முட்டைகோஸ் - 500 கிராம்
அன்னாசிப் பழம் - 1
செலரித்துண்டுகள் - 4
சாலட் கிரீம் - 1 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை....

• முட்டைக்கோஸை பொடியாக நறுக்கி சுத்தமாக கழுவிக் கொள்ளவும்.

• அன்னாசிப் பழத்தை சிறிது சிறிதாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து பிழிந்து வடிக்கட்டி சாறு எடுத்துக் கொள்ளவும்.

• செலரித் துண்டுகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் கோஸ், செலரித் துண்டுகள், அன்னாசி பழச்சாறு, உப்பு, மற்றும் சாலட் கிரீம் சேர்த்து கலந்து ஃப்ரிஜில் குளிர வைக்கவும்.

• சிறிது நேரம் கழித்து எடுத்து பரிமாறவும். சுவைக்க ருசியாக இருக்கும் சாலட் மிகவும் சத்தானது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum