தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கமலுடன் ரஜினி பேச்சு

Go down

  கமலுடன் ரஜினி பேச்சு                   Empty கமலுடன் ரஜினி பேச்சு

Post  ishwarya Wed Mar 13, 2013 1:22 pm

கமல்ஹாசனின் உருக்கமான பேட்டியை அடுத்து ரஜினி நேற்று மாலை கமலிடம் போனில் தொடர்பு கொண்டார். சில நிமிடங்கள் அவர்கள் பேசினர். கமலுக்கு ரஜினி ஆதரவு தெரிவித்து பேசியதாகக் கூறப்பட்டது. கமல்ஹாசன் அலுவலகத்துக்கு நேற்று மதியத்தில் இருந்து ஏராளமான திரையுலகினர் வந்தனர். அவர்கள் கமலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். கமலின் அலுவகத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அவர்கள் கமலுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். இதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum