தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தயாரிப்பாளர் சங்க பிரச்னை வாக்கு எண்ணிக்கை நடத்த கோர்ட் அனுமதி

Go down

   தயாரிப்பாளர் சங்க பிரச்னை வாக்கு எண்ணிக்கை நடத்த கோர்ட் அனுமதி  Empty தயாரிப்பாளர் சங்க பிரச்னை வாக்கு எண்ணிக்கை நடத்த கோர்ட் அனுமதி

Post  ishwarya Wed Mar 13, 2013 1:09 pm

சென்னை : திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் தேனப்பன், பொருளாளர் தாணு ஆகியோருக்கு எதிராக, கேயார் தலைமையிலான தயாரிப்பாளர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தனர். இத்தீர்மானம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்குத் தடை விதிக்கக்கோரி எஸ்.ஏ.சந்திரசேகரனும் கலைப்புலி எஸ்.தாணுவும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை நீதிபதி ராமநாதன் விசாரித்தார்.

நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது நடந்த எண்ணிக்கை முடிவை வெளியிட தடைவிதித்தார். இத்தடையை நீக்கக் கோரி கேயார் மனுதாக்கல் செய்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராமநாதன், எஸ்.ஏ.சந்திரசேகரன், தாணு மனுக்களை தள்ளுபடி செய்து, ‘வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்கலாம்’ என்று நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து இன்று மாலை வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று தெரிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நவம்பர் 20 திரைப்படத் தயாரிப்பாளர் சங்க வாக்கு எண்ணிக்கை: நீதிமன்றம்
» நவம்பர் 20 திரைப்படத் தயாரிப்பாளர் சங்க வாக்கு எண்ணிக்கை: நீதிமன்றம்
» நவம்பர் 20-ல் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க வாக்கு எண்ணிக்கை
» எஸ்ஏசி அணிக்கு பின்னடைவு – தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுவை கேயார் நடத்த நீதிமன்றம் அனுமதி!
» தயாரிப்பாளர் சங்க ஓட்டு எண்ணிக்கை எப்போது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum