தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் சங்கம் மீது விஷால் கோபம்

Go down

நடிகர் சங்கம் மீது விஷால் கோபம்  Empty நடிகர் சங்கம் மீது விஷால் கோபம்

Post  ishwarya Tue Mar 12, 2013 5:10 pm

விஸ்வரூபம் திரைப்படத்தின் வெளியீட்டு விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் நடிகர் விஷால் கமலஹாசனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். இதனால் அதிருப்தி அடைந்த நடிகர் சங்கம் விஷால் விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பதில் கடிதம் அனுப்பிய விஷால் மற்ற நடிகர்களை போலவே தானும் கமலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தேன். மாறாக நடிகர் சங்கத்தை ஏதும் விமர்சிக்கவில்லை என தெரிவித்திருந்தார். சி.சி.எல் கிரிக்கெட் போட்டிகள் மூலம் வரும் வருவாயை கூட நலிந்த நடிகர்களுக்கு பெற்று தந்துள்ளோம். ஆனால் தற்போது வெளியான சமர் படத்தில், தமக்கு வரவேண்டிய பாக்கித் தொகையை பெறுவதற்கு நடிகர் சங்கத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விஷால் புகார் தெரிவித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘நோட்டீஸ் எப்படி அனுப்பலாம்?’ : நடிகர் சங்கம் மீது விஷால் மீண்டும் தாக்கு
» ஐஸ் மீது நடவடிக்கை எடுக்குமா நடிகர் சங்கம்?
» அசின் மீது நடவடிக்கை என்ன… நாளை முடிவு செய்கிறது நடிகர் சங்கம்!
» ‘சமர்’ படத்தில் பல கோடி நஷ்டம்: நடிகர் விஷால் மீது தயாரிப்பாளர் புகார்
» ‘சமர்’ படத்தில் பல கோடி நஷ்டம்: நடிகர் விஷால் மீது தயாரிப்பாளர் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum