தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோச்சடையான் படம் பார்த்தார் ரஜினிகாந்த்

Go down

கோச்சடையான் படம் பார்த்தார் ரஜினிகாந்த்  Empty கோச்சடையான் படம் பார்த்தார் ரஜினிகாந்த்

Post  ishwarya Tue Mar 12, 2013 12:49 pm

ஈராஸ் இன்டர்நேஷனல் வழங்க மீடியா ஒன் க்ளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படம் 'கோச்சடையான்'. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சரத்குமார்,தீபிகா படுகோன், ஜாக்கி ஷேரோப், ஆதி, நாசர், ஷோபனா, ருக்மினி ஆகியோர் நடிக்கும் கோச்சடையான் படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. பிரபல ஆங்கில படங்களான "அவதார்", "டின் டின்" ஆகிய படங்களில் கையாண்ட மோஷன் கேப்சரிங் டெக்னாலஜி முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கோச்சடையான் படத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை "கோச்சடையான்" முழுப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இருவரும் பார்த்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பார்த்து விட்டு, "என் வாழ்க்கையில் கோச்சடையான் ஒரு மைல் கல்லாக அமையும் , மிக பிரமாதமாக வந்திருக்கிறது," என தெரிவித்துள்ளார். படம் குறித்து கே.எஸ் ரவிக்குமார் கூறுகையில், "நான் நினைத்ததை விட பத்து மடங்கு பிரம்மாண்டமாக வந்துள்ளது" என்றார்.

மேலும் கோச்சடையான் படத்தின் இறுதிகட்ட பணிகள் மார்ச் 15-ல் தொடங்க உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கமலஹாசன் ஏற்பாடு: ரஜினிகாந்த், வீட்டில் விஸ்வரூபம் படம் பார்த்தார்
» கோச்சடையான்’ படத்துக்கு ரஜினிகாந்த், ‘டப்பிங்’ பேசினார்
»  ‘கோச்சடையான்’ படத்துக்கு ரஜினிகாந்த், ‘டப்பிங்’ பேசினார்
» அடுத்த மாதம் கோச்சடையான் படத்தில் நடிப்பேன் – ரஜினிகாந்த் பேட்டி
» இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் பார்த்தார்: ஸ்ரீதேவியை பாராட்டிய ரஜினி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum