தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முன்னணி நடிகர்களை விரும்பும் நடிகை நந்திதா

Go down

முன்னணி நடிகர்களை விரும்பும் நடிகை நந்திதா  Empty முன்னணி நடிகர்களை விரும்பும் நடிகை நந்திதா

Post  ishwarya Tue Mar 12, 2013 12:12 pm

அட்டகத்தி படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை நந்திதா. முதல் படத்தின் வெற்றி இவருக்கு நளனும் நந்தினியும், எதிர்நீச்சல் ஆகிய படங்களை பிடித்துக்கொடுத்தது. அதையடுத்து இப்போது விஜய்சேதுபதி நடிக்கும் பண்ணையாரும் பத்மினியும் என்ற படவாய்ப்பையும் கைப்பற்றியுள்ளார். ஆனால் இந்த மூன்று படங்களிலுமே வளர்ந்து வரும் ஹீரோக்களுக்கு ஜோடியாகியிருக்கும் நந்திதாவுக்கு அடுத்த ரவுண்டில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை அளவுக்கதிகமாகி இருக்கிறது. அதன்காரணமாக, முன்னணி ஹீரோக்களை வைத்து படமெடுக்கும் சில டைரக்டர்களை தேடிச்சென்று சான்ஸ் கேட்கிறார் நடிகை. மேலும் இப்போது அட்டகாசமான கவர்ச்சி ஆல்பம் ஒன்றை ரெடி பண்ணி சில மேல்தட்டு இயக்குனர்களின் பார்வைக்கு விட்டு அதிர்ச்சி கொடுத்து வருகிறார் நந்திதா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மேலும் ஒரு முன்னணி நடிகை! அதிர்ச்சியில் ரசிகர்கள்
» நடிகை ஆவதற்காக பட்டினி கிடந்தேன்: நந்திதா பேட்டி
» 3 வார யோசனைக்குப் பின் நிர்வாணமாக நடித்த முன்னணி நடிகை!
» இயக்குனர் பிறந்தநாள் விழாவுக்கு 65 உடைகள் மாற்றிய முன்னணி நடிகை
» பிறந்த நாளையொட்டி நிமிடத்திற்கு 126 முத்தங்கள் பெற்று கின்னஸ் சாதனை படைக்க விரும்பும் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum