தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இஷ்டம் பிரஸ்மீட்

Go down

 இஷ்டம் பிரஸ்மீட்                  Empty இஷ்டம் பிரஸ்மீட்

Post  ishwarya Mon Mar 11, 2013 6:16 pm


வருகிற 25 ஆம் தேதி இஷ்டத்தை வெளியிடுகிறார்கள். அதை முன்னிட்டு பத்தி‌ரிகையாளர்களை சந்தித்தது இஷ்டம் டீம்.

இந்தப் படத்தின் ஹீரோயின், பிரஸ் மீட் என்றாலே பின்வாசல் வழி ஓடும் பந்தா காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால். ஆனால் அக்காவைப் போலில்லை தங்கை. டாணென்று பிரஸ்மீட்டில் தனது பிரசன்ஸை பதிவு செய்தார். இதில் கலந்து கொண்ட இன்னொரு ஆச்ச‌ரிய ஸ்டார் நமது சந்தானம். கால்ஷீட் ஃப்‌‌ரீ போலிருக்கிறது.

கலகலப்பு நிகழ்ச்சில் வதந்திக்கு வித்திட்ட விமல் இந்தமுறை உஷாராக வந்திருந்தார். கூச்ச சுபாவம், அதுதான் அதிகமா பேசுறதில்லை என்றார். நம்புறோ‌ம். படத்தின் இயக்குனர் முக்கிய விஷயமாக குறிப்பிட்டது சார்லி சாப்ளினின் கல்லறையில் விமலை வைத்து ஷூட் செய்தது. சார்லி சாப்ளினைப் போலவே விமலுக்கு மேக்கப் போட்டு படமாக்கினார்களாம்.

படத்தின் பாடல்களும், ட்ரெய்லரும், சந்தானத்தின் கலாய்ப்பும் காமெடிக்கு கியாரண்டி கூறின.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum