தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தாய்லாந்தில் சமர் டீம்

Go down

தாய்லாந்தில் சமர் டீம்                          Empty தாய்லாந்தில் சமர் டீம்

Post  ishwarya Mon Mar 11, 2013 5:52 pm


விஷால், த்‌ரிஷா நடிக்கும் சமர் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நாளை தாய்லாந்தில் தொடங்குகிறது.

தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற ரொமாண்டிக் படத்தை தந்த திரு இந்த முறை க்ரைம் த்‌ரில்லருடன் வந்திருக்கிறார். விஷால், த்‌ரிஷாவுடன் சுனேனா, இந்தி நடிகர் மனோ‌ஜ் பா‌ஜ்பாய், தெலுங்கு நடிகர் ஜே.டி.சக்ரவர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர். பெரு‌ம்பாலான காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளது.

தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புக்காக சமர் டீம் மீண்டும் தாய்லாந்து சென்றுள்ளது. இந்த ஷெட்யூல் முடிந்தால் போஸ்ட் புரொடக்சன். ஜூலையில் படத்தை வெளியிட‌‌த் திட்டமிட்டுள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum