பிரியாணியில் பிரசன்னா
Page 1 of 1
பிரியாணியில் பிரசன்னா
ஒரேயொரு ஹீரோவை வைத்து வெங்கட்பிரபுவுக்கு கதையே யோசிக்க வராது. அப்படிப்பட்டவர் பிரியாணியில் எப்படி கார்த்தியை மட்டும் வைத்து கரை சேரப் போகிறார்? இந்தக் கேள்வி உங்களுக்கும் இருந்திருக்கும். இல்லாவிட்டால் இப்போது தோன்றியிருக்கும்.
பிரியாணியில் கார்த்தி மட்டும் இல்லை. திரையை பகிர்ந்து கொள்ள பிரசன்னாவும் இருக்கிறார்.
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் பிரியாணியில் ரிச்சா ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருக்கிறார். வெங்கிக்கு தம்பி பிரேம்ஜி இல்லாமல் படம் இயக்க வராது. ஆக, அவரும் உண்டு. யுவன் இசை.
இவர்களுடன் பிரியாணியில் இன்னொரு மசாலாவாக பிரசன்னாவையும் இழுத்துப் போட்டிருக்கிறார்கள். காமெடியும், ஆக்சனும் கலந்த படம் என்று பிரியாணிக்கு வெங்கட்பிரபு அவுட் லைன் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரியாணியில் பிரசன்னா, சினேகா
» பிரியாணியில் நடிக்கும் கவர்ச்சி நடிகை
» 2 முறை தாலிகட்டப்போகிறார் பிரசன்னா
» பிஸி பிரசன்னா
» பிஸி பிரசன்னா
» பிரியாணியில் நடிக்கும் கவர்ச்சி நடிகை
» 2 முறை தாலிகட்டப்போகிறார் பிரசன்னா
» பிஸி பிரசன்னா
» பிஸி பிரசன்னா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum