2 முறை தாலிகட்டப்போகிறார் பிரசன்னா
Page 1 of 1
2 முறை தாலிகட்டப்போகிறார் பிரசன்னா
காதலித்து திருமணம் செய்து கொள்ளப் போகும் பிரசன்னா-ஸ்நேக நட்சத்திர ஜோடிகளுக்கு வரும் 11ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
இந்த திருமணம் இதுவரை நடைபெறாத வகையில் இரண்டு முறைப்படி நடக்க உள்ளது. இந்த இரண்டு நாள் வைபத்தில், பிராமண முறைப்படியும், நாயுடு முறைப்படியும் இரண்டு பழக்க வழக்கங்களும் பின்பற்றப்பட்டு பிரசன்னா இரண்டு முறை சினேகாவிற்கு தாலி கட்ட உள்ளார்.
இருதரப்பு பெற்றோரையுமே சந்தோஷப் படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரசன்னா கூறுகிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» பிஸி பிரசன்னா
» பிரியாணியில் பிரசன்னா
» பிஸி பிரசன்னா
» பிரசன்னா-ஸ்நேகா திருமணம்
» பிரியாணியில் பிரசன்னா, சினேகா
» பிரியாணியில் பிரசன்னா
» பிஸி பிரசன்னா
» பிரசன்னா-ஸ்நேகா திருமணம்
» பிரியாணியில் பிரசன்னா, சினேகா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum