தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விக்ரமின் ரகசிய கதாபாத்திரம்

Go down

விக்ரமின் ரகசிய கதாபாத்திரம் Empty விக்ரமின் ரகசிய கதாபாத்திரம்

Post  ishwarya Sat Mar 09, 2013 12:45 pm

தாண்டவம் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டிருக்கிறார்கள். இதையொட்டி தாண்டவத்தில் விக்ரமின் கதாபாத்திரம் பற்றிய சில ரகசியங்களும் வெளிவந்திருக்கிறது.

இந்தப் படத்தில் ரா உளவாளியாக விக்ரம் நடித்திருக்கிறார். இவ‌ரின் படங்கள்தான் இதுவரை விளம்பரங்களில் வெளிவந்தது. இது தவிர வேறொரு கதாபாத்திரத்திலும் விக்ரம் நடித்திருக்கிறார். இந்தக் கதாபாத்திரம் தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிது.

கண் தெ‌ரியாதவராக இதில் நடித்திருக்கிறார் விக்ரம். காசியில் அப்படி நடித்திருந்தாலும் தாண்டவத்தில் இது கொஞ்சம் வித்தியாசமானது. அதாவது பார்வை தெ‌ரியாதவராக இருந்தாலும் பொருட்களின் எதிரொலியை வைத்து அது என்ன பொருள், என்ன சைஸ் என்பதை கண்டு பிடிக்கும் திறன் கொண்டவர். இப்படிப்பட்ட திறமை கொண்டவர்கள் உலகில் அ‌ரிதாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவரை உதாரணமாக வைத்து இந்தக் கதாபாத்திரத்தை இயக்குனர் விஜய் உருவாக்கியிருக்கிறார்.

படத்தின் ஹைலைட்களில் ஒன்றாக இந்த கதாபாத்திரம் இருக்கும் என்கிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆதி பகவன், கடவுளல்ல கதாபாத்திரம்
» ராணா படம் மீண்டும் தொடங்கும் : ராவணன், துரியோதனன், சகுனி கலவையில் ரஜினி கதாபாத்திரம்
» 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூ போல “கோ” படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளது; சேலத்தில் ரசிகர்கள் முன்பு தோன்றி நடிகர் ஜீவா பெருமிதம்
» தள்ளிப் போன விக்ரமின் சிவதாண்டவம்
» விக்ரமின் தாண்டவம் தொடங்கியது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum