தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சிவா

Go down

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சிவா Empty கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சிவா

Post  ishwarya Fri Mar 08, 2013 12:34 pm


நாய் வளர்ப்பது, வாக்கிங் போவதெல்லாம் பழைய சீமாட்டிகளின் பொழுதுபோக்குகள். நவீன சீமாட்டிகளுக்கு பத்தி‌ரிகை நடத்துவது, படம் எடுப்பது. பத்தி‌ரிகை நடத்தி டயர்டான நமது தளபதியின் மருமகள் கிருத்திகா உதயநிதி படம் எடுக்கிறார்.

புலி வருது கதையாக இதனை சில வருடங்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நடுவில் குறும்படம் எல்லாம் இயக்கினார். அடுத்த மீரா நாயர் ரேஞ்சுக்கு மிஷ்கின் புகழ்ந்த கொடுமையெல்லாம் நடந்தது. இப்போது புலி வந்தேவிட்டது.

கிருத்திகா இயக்கும் முதல் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சிவா ஹீரோ.

யப்பா... கொலைவெறி கூட்டணியாயில்ல இருக்கு.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum