தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கௌரவம் - காலில் அடிபட்ட யாமி

Go down

கௌரவம் - காலில் அடிபட்ட யாமி Empty கௌரவம் - காலில் அடிபட்ட யாமி

Post  ishwarya Fri Mar 08, 2013 12:16 pm

கௌரவம் படத்தைப் பற்றி சில நாட்கள் முன்புதான் பேசியிருந்தார் ராதாமோகன். படம் நன்றாக வந்துள்ளது, இறுதிகட்டத்தை எட்டியுள்ளது... இப்படி. அதற்குள் ஒரு சின்ன ஆக்சிடெண்ட்.

ஹைதராபாத்தில் பாடல் காட்சி ஒன்றை எடுத்திருக்கிறார்கள். அதில் யாமி கௌதம் - இவர் இந்தி விக்கி டோன‌ரில் நடித்தவர். கௌரவம் முதல் தமிழ்ப் படம் - சைக்கிள் ஓட்டுவது போல் காட்சி. 28 வயதான பிறகும் யாமிக்கு பேலன்ஸ் கைகூடவில்லை. விழுந்திருக்கிறார், காலில் அடி.

நல்லவேளையாக டாக்டர் ஒருவர் அருகிலேயே இருந்ததால் உடனே மருத்துவ உதவி அளித்திருக்கிறார்கள். இது பற்றி தெ‌ரிவித்திருக்கும் யாமி, சைக்கிளில் செல்லும் காட்சியில் கீழே விழுந்து அடிபட்டது உண்மைதான். அருகிலேயே டாக்டர் இருந்ததால் தப்பித்தேன் என்று கூறியுள்ளார்.

இரண்டு மணி நேர ஓய்வுக்குப் பிறகு மீண்டும் சைக்கிள்விட ஆரம்பித்துள்ளார் யாமி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum