தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்

Go down

வழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம் Empty வழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்

Post  ishwarya Sat Mar 23, 2013 12:38 pm



இயக்குநர் பாலாஜி சக்திவேலின் படமான வழக்கு எண் 18/9 படம், தெற்காசிய திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருதினைப் பெற்றுள்ளது.

பாரிஸில் நடைபெற்ற தெற்காசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், படத்தின் இயக்குநர் பாலாஜி சக்திவேல், தயாரிப்பாளர் லிங்குசாமி ஆகியோர் கலந்து கொண்டு விருதினை பெற்றுக் கொண்டனர்.

இந்த திரைப்பட விழாவில் வழக்கு எண் 18/9 படம் திரையிடப்பட்டதும், அதனை பார்த்த பார்வையாளர்களில் பெரும்பாலானோரை கவர்ந்ததே இவ்விருதுக்கு இப்படம் சற்றும் குறைச்சல் இல்லை என்பதை நிரூபித்தது.

ஆசிய நாடுகளில் திரைப்படங்களுக்கு அளிக்கப்படும் மிக முக்கிய விருதான தெற்காசிய திரைப்பட விருதினை பெற்ற இயக்குநர் பாலாஜி சக்திவேலுக்கும், வழக்கு எண் படக் குழுவினருக்கும் பல இடங்களில் இருந்து வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum