தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபாகரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்

Go down

பிரபாகரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் Empty பிரபாகரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்

Post  ishwarya Thu Mar 07, 2013 2:18 pm

முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி எதிர்பார்க்காத ஹிட். அடுத்த அடியை எடுத்து வைக்க இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டார் உதயநிதி ஸ்டாலின். முதல் படத்தில் நடிக்க இந்தளவு யோசித்திருக்க மாட்டார். வெற்றியை தக்க வைக்க வேண்டும் என்ற பயணம், எச்ச‌‌ரிக்கை... எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய பிரபாகரன் ரெட் ஜெயண்ட் தயா‌ரிக்கும் படத்தை இயக்குகிறார் என்ற போது யாருக்கும் ஆச்ச‌ரியமில்லை. ஏற்கனவே சுந்தர் சி. உள்ளிட்ட மூன்று பேர் இயக்கும் படத்தை உதயநிதி தயா‌ரிக்கிறார். இது நாலாவது. காசு இருந்தால் ஐந்து, ஆறு என்றுகூட தயா‌ரிக்கலாம்.

லேட்டஸ்ட் தகவல் ஸாரி ட்டுவீட் என்னவென்றால் பிரபாகரன் ரெட் ஜெயண்டுக்காக தயா‌ரிக்கும் படத்தின் ஹீரோ உதயநிதி ஸ்டாலின். ட்டுவீட்டர் இருப்பதால் இப்போதெல்லாம் பிரஸ்மீட் தேவையில்லை. ட்டுவீட்டினால் போதும். உதயநிதியும் அதையே செய்திருக்கிறார்.

படத்தின் ஹீரோயின், படத்தின் பெயர் எல்லாம் டிசம்ப‌‌‌ரில் ட்டுவீட்டுவாராம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum