தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யுகே, யுஎஸ்-ஸில் மாற்றான் வசூல்

Go down

யுகே, யுஎஸ்-ஸில் மாற்றான் வசூல் Empty யுகே, யுஎஸ்-ஸில் மாற்றான் வசூல்

Post  ishwarya Thu Mar 07, 2013 12:28 pm

மாற்றானின் வசூல் ஏறிய வேகத்தில் இறங்கியிருக்கிறது. வெளிநாடுகளிலும் இதுதான் நிலைமை.

யுகே-யில் மூன்றாவது வார இறுதியில் இரண்டு திரையிடல்களில் 2,998 பவுண்ட்களை மட்டுமே வசூலித்துள்ளது. இதுவரையான மொத்த யுகே வசூல் 1,34,900 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் 1.17 கோடி. சமீபத்தில் எந்த தமிழ்ப் படமும் ஒரு கோடி தாண்டி வசூலித்ததில்லை.

யுஎஸ்-ஸில் மாற்றானுக்கு கொஞ்சம் அடிதான். மூன்றாவது வார இறுதியில் ஒரு திரையிடலில் 115 அமெ‌ரிக்க டாலர்கள் வசூலித்துள்ளது. இதுவரையான மொத்த யுஎஸ் வசூல் 1,81,766 அமெ‌ரிக்க டாலர்கள். ரூபாய் மதிப்பில் 98.33 லட்சங்கள் (சில திரையரங்குகளின் வசூல் இதில் சேர்க்கப்படவில்லை என்பதால் மொத்த வசூல் இதைவிட சற்று அதிகம் இருக்க வாய்ப்புள்ளது).

பொதுவாக யுகே-யை விட யுஎஸ் வசூல் அதிகமாக இருக்கும். முதல்முறையாக மாற்றான் விஷயத்தில் யுஎஸ்ஸை யுகே தாண்டி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum