தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பி‌ரியாணியில் பிரசன்னா, சினேகா

Go down

பி‌ரியாணியில் பிரசன்னா, சினேகா  Empty பி‌ரியாணியில் பிரசன்னா, சினேகா

Post  ishwarya Thu Mar 07, 2013 12:22 pm

நான்கு ஹீரோக்கள் இருந்தாலும் ஐஸ்கி‌‌ரீம் செர்‌ரி மாதி‌ரி அடிஷனலாக யாரையேனும் படத்தில் வைப்பது வெங்கட்பிரபு ஸ்டைல். கதைக்கும் இவர்களுக்கும் சம்பந்தமிருக்காது, சும்மா ஒரு கலகலப்புக்கு.

பி‌ரியாணியில் கார்த்தி ஹீரோ. ஆனால் நான்தான் ஹீரோ என்று பிரேம்‌ஜி திருவாய் மலர்ந்திருக்கிறார். அவருக்குதான் முதல் முதலில் காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல் எல்லாம் செய்திருக்கிறார்கள். ஃபோட்டோகூட போட்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் பிரசன்னா சினேகா இருவரும் நடிக்கிறார்கள். ச‌ரியாகச் சொன்னால் படத்தில் தோன்றுகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு இருவரும் சேர்ந்து விளம்பர உலகில் கலக்குகிறார்கள். திரைப்படத்தில் ஜோடியாகத் தோன்றுவது - திருமணத்துக்குப் பிறகு - பி‌ரியாணி‌யில்தான் முதல் முதலில்.

இதற்கு முன்பு வெங்கட்பிரபுவின் கோவாவில் இருவரும் முன்னாள் தம்பதியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum