தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பத்திரிகையாளர் மீது சோனா புகார்

Go down

பத்திரிகையாளர் மீது சோனா புகார் Empty பத்திரிகையாளர் மீது சோனா புகார்

Post  ishwarya Thu Mar 07, 2013 11:39 am

ஆண்களை டிஷ்யூ பேப்பர் என்று சொன்ன விவகாரத்தில் திடீர் திருப்பமாக சோனாவை பேட்டி கண்டவர் மீது கமிஷனர் அலுவலகத்தில் சோனா புகார் தந்திருக்கிறார்.

சோனா ஆண்களை டிஷ்யூ பேப்பர் மாதிரி என்று சொன்னதாக பிரபல வார இதழில் அவரது பேட்டி வெளியானது. இதனைத் தொடர்ந்து ஆண்கள் பாதுகாப்பு நலச்சங்கம் கண்டனம் தெரிவித்ததோடு 19 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சோனாவின் வர்த்தக அலுவலகம், வீடு ஆகியவற்றுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, எனக்கு இருப்பது 99 சதவீதம் ஆண் நண்பர்கள், அப்படியிருக்கையில் ஆண்களைப் பற்றி நான் அப்படி சொல்வேனா என்று மறுப்பு தெரிவித்தார் சோனா.

அத்துடன் தான் பேட்டியே தரவில்லை என்றும், பேட்டி காண வந்த நிருபரை அவரது செயல்பாடு சரியில்லாததால் உடனே கிளம்பும்படி சொன்னதாகவும், தான் சொல்லாத ஒன்றை பேட்டியாக அவர் வெளியிட்டிருப்பதாகவும் சம்பந்தப்பட்ட நிருபர் மீது சோனா கமிஷனருக்கு புகார் தந்திருக்கிறார்.
சோனா, புகார், செக்ஸ், ஆண்கள், சினிமா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum