தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆறு படத்தின் இசை வெளியீட்டு விழா

Go down

ஆறு படத்தின் இசை வெளியீட்டு விழா Empty ஆறு படத்தின் இசை வெளியீட்டு விழா

Post  ishwarya Tue Mar 05, 2013 2:26 pm

முகவ‌ரி துரைன்னுதான் அவரை இப்போதும் கூப்பிடுறாங்க. இனி ஆறு துரைன்னு ரசிகர்கள் அழைத்தாலும் அழைக்கலாம். அவர் இயக்கியிருக்கும் 6 படத்தின் இசை வெளியீட்டு விழா நமக்கு அப்படியொரு தோற்றத்தை தந்தது.

ஷாம் பல கெட்டப்புகளில் நடித்திருக்கும் படம்தான் இந்த 6. இதில் கண்ணெல்லாம் வீங்கிப் போய் ஒரு கெட்டப். பார்க்கவே படு பயங்கரமாக இருக்கும் இந்த கெட்டப்புக்காக பல நாட்கள் தூங்காமல் பட்டினி கடந்திருக்கிறார். கொஞ்சம் மிஸ்ஸானால் பார்வையே பறிபோயிருக்குமாம். போஸ்டரே அப்படியொரு மிரட்டல்.

பெங்களூருவிலிருந்து இந்த விழாவில் கலந்து கொள்ள கா‌ரில் வந்திருந்தார் நடிகர் சுதீப். ஷாம் இனி நிரூபிக்க வேண்டியதில்லை, இந்த போஸ்ட‌ரிலேயே அவர் நிரூபிச்சிட்டார் என்றார் உண்மையான பாராட்டுடன்.

படத்தின் முதல் ஆடியோ சிடியை அமீரும், ட்ரெய்லரை சுதீப்பும் வெளியிட்டனர். விழாவில் நமிதா, பரத், அப்பாஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படத்துக்கு இசையமைத்தவர் ஸ்ரீகாந்த் தேவா. அவரை நமிதா கட்டி பிடித்து வாழ்த்தியபோது மற்ற மச்சான்ஸ் முகத்தில் அப்படியொரு விரக்தி.
ஆறு இசை வெளியீடு, ஷாம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum