தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வன யுத்தம் - ஒன்றரை கோடி கேட்கும் முத்துலட்சுமி

Go down

வன யுத்தம் - ஒன்றரை கோடி கேட்கும் முத்துலட்சுமி Empty வன யுத்தம் - ஒன்றரை கோடி கேட்கும் முத்துலட்சுமி

Post  ishwarya Tue Mar 05, 2013 1:37 pm

ஏஎம்ஆர் சுரேஷ் இயக்கியிருக்கும் வன யுத்தம் படத்துக்கு ஆட்சேபம் தெரிவிக்காமலிருக்க சந்தனக்கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி ஒன்றரை கோடி ரூபாய் கேட்கிறார்.

குப்பி, காதலர் குடியிருப்பு போன்ற உண்மைக் கதைகளை படமாக்கிய ரமேஷ் வன யுத்தம் என்ற பெயரில் சந்தனக்கடத்தல் வீரப்பனின் கதையை படமாக்கியிருக்கிறார். இதில் வீரப்பனாக கிஷோரும், அதிரடிப்படை தலைவராக அர்ஜுனும், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியாக விஜயலட்சுமியும் நடித்துள்ளனர். படத்தில் தனது கணவரை தவறாக சித்தரிப்பதாகக் கூறி முத்துலட்சுமி படத்துக்கு தடை விதிக்க கோரியிருந்தார்.

இந்நிலையில் முத்துலட்சுமியை சந்தித்த இயக்குனர் ரமேஷிடம் அவர் ஒன்றரை கோடி கேட்டதாக தெரிகிறது. ஏற்கனவே இந்தப் படத்துக்காக அவர் ஏழு கோடி ரூபாய் செலவளித்துள்ளார். அத்துடன் ஒன்றரை கோடி என்பது முடியாத காரியம் என அவர் பணம் தர மறுத்துள்ளார்.

இதே படம் கன்னடத்தில் அட்டகாசா என்ற பெயரில் வெளியாக உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum