கவலையில் இயக்குனர்
Page 1 of 1
கவலையில் இயக்குனர்
தன் முந்தைய படமான தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு சினிமா சார்ந்த பல இயக்குனர் நண்பர்களின் பாராட்டு தன்னை பெரிதும் உற்சாகப்படுத்திய அளவுக்கு நீர்ப்பறவை பார்த்த பெரும்பாலான சினிமா நண்பர்கள் ஒரு வாழ்த்து கூட சொல்லவில்லை என்ற மன வருத்தத்தில் இருக்கிறார் இயக்குனர் சீனுராமசாமி.
அதிலும் தன் அறிமுகமான விஜய் சேதுபதி, அவரின் நடுவுல கொஞ்சம் பக்கத்த கணோம் படம் அளவுக்கு தனது நீர்ப்பறவை பேசப்படவில்லை எனற ஆதங்கத்துடன் பார்க்கும் நண்பர்களிடம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். அதுவும் இந்த ஆட்சி மாற்றத்தில் நீர்ப்பறவைக்கு விருது கிடைக்கும் என்பதும் உறுதியாக சொல்லமுடியவில்லை என்கிறார்.
சீனுராமசாமி, நீர்ப்பறவை

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கவலையில் இயக்குனர்
» 'உலக இயக்குனர்' என்கிற பட்டம் கமலுக்கு பொருத்தமானது: இயக்குனர் பாலுமகேந்திரா
» கவலையில் தளபதி
» கவலையில் உச்சத்தின் குடும்பம்
» மகன் கவலையில் நாகார்ஜுனா
» 'உலக இயக்குனர்' என்கிற பட்டம் கமலுக்கு பொருத்தமானது: இயக்குனர் பாலுமகேந்திரா
» கவலையில் தளபதி
» கவலையில் உச்சத்தின் குடும்பம்
» மகன் கவலையில் நாகார்ஜுனா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum