தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏ.வெங்கடேஷ் - சுப்‌‌‌ரீம் ஸ்டா‌ரிலிருந்து பவர் ஸ்டார்

Go down

ஏ.வெங்கடேஷ் - சுப்‌‌‌ரீம் ஸ்டா‌ரிலிருந்து பவர் ஸ்டார் Empty ஏ.வெங்கடேஷ் - சுப்‌‌‌ரீம் ஸ்டா‌ரிலிருந்து பவர் ஸ்டார்

Post  ishwarya Mon Mar 04, 2013 2:14 pm

அடிதடி ஆக்சன் படங்களை மட்டுமே எடுத்து வந்த ஏ.வெங்கடேஷ் அடுத்து காமெடி படமொன்றை எடுக்கிறார். இதே விஷயத்தை இரண்டு வருடங்களுக்கு முன் சொல்லியிருந்தால் இன்னைக்கு தேதி ஏப்ரல் ஒன்றா என்று கேட்டிருப்போம்.

பட்டுக்கோட்டை பிரபாகருடன் கைகோர்த்து இவர் எடுத்ததெல்லாம் டமால் டுமீல் படங்கள். அதிலும் சரத்குமா‌ரின் மசில் பவரை இவரளவுக்கு வெளிப்படுத்தியவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அடுத்த கே.எஸ்.ரவிக்குமார் பட்டத்தை நோக்கி நகர்ந்தவரை காமெடி படங்களும், புதிய இளைஞர்களின் வித்தியாச முயற்சிகளும் கீழிறக்கின. இந்நிலையில் இவர் எடுத்திருக்கும் அதிரடி முடிவு, சும்மா நச்சுன்னு இருக்கு.

காமெடிப் படமான இதில் பவர் ஸ்டார்தான் ஹீரோ, அப்புக்குட்டியும் உண்டு. சூப்பர் சுப்பராயன் இருப்பதால் பவர் ஸ்டார் பறந்து பறந்து அடிப்பதற்கு உத்தரவாதம் இருக்கிறது.

சுப்‌‌ரீம் ஸடார் டூ பவர் ஸ்டார்... இது வளர்ச்சியா இல்லை தேய்மானமா தெ‌ரியலையே.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum