தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐட்டம் சாங் இருந்தால் ஏ

Go down

ஐட்டம் சாங் இருந்தால் ஏ                   Empty ஐட்டம் சாங் இருந்தால் ஏ

Post  ishwarya Mon Mar 04, 2013 1:31 pm

திரைப்படங்களில் ஐட்டம் சாங் எனப்படும் குத்துப் பாடல் இடம்பெற்றால் அப்படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கைக்குழு முடிவு செய்துள்ளது.

டெல்லி பாலியல் வன்முறைக்குப் பிறகு பெண்கள் மீதான வன்முறைக்கு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திரையுலகிலும் இதன் எதிரொலியை கேட்க முடிகிறது.

பெண்களை வெறும் பண்டமாக கருதும், அவர்களின் அழகை எஸ்போஸ் செய்யும் குத்துப் பாடல் படத்தில் இடம்பெற்றால் அப்படத்துக்கு ஏ சான்றிதழ் தருவது என முடிவு செய்துள்ளனர். அதாவது 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இந்தப் படத்தைப் பார்க்க அனுமதியில்லை. அதேபோல் குத்துப் பாடலை நீக்கினால் மட்டுமே படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப முடியும்.

குத்துப் பாடலுக்கு ஆடுகிறவர்களின் நிலைமை இனி கஷ்டம்தான்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum