தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிங்கம் 2 படத்துக்கான ஐட்டம் சாங்கில் அஞ்சலி

Go down

சிங்கம் 2 படத்துக்கான ஐட்டம் சாங்கில் அஞ்சலி Empty சிங்கம் 2 படத்துக்கான ஐட்டம் சாங்கில் அஞ்சலி

Post  ishwarya Sat Mar 23, 2013 12:34 pm



சூர்யா நடித்து வெற்றிகரமாக ஓடிய சிங்கம் படத்தின் அடுத்த பாகம் சிங்கம் 2 தற்போது தயாரிப்பில் உள்ளது.

இப்படத்துக்கான ஐட்டம் சாங் ஒன்றில் நடனமாட நடிகை அஞ்சலி ஒப்பந்தமாகியுள்ளார். சூர்யாவின் படத்தில் நடிப்பதே தனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றும், ஒரு பாடல்தானே என்று தான் வருத்தப்படவில்லை எனவும் கூறியுள்ளார் நடிகை.

அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்து புகழ்பெற்ற அஞ்சலி, மிகச் சிறந்த கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து சிறந்த நடிகை என்பதை நிரூபித்து வருகிறார். இந்த நிலையில், அவர் குத்தாட்டத்திலும் சிறந்தவர் என்பதை நிரூபிக்கப் போகிறார் சிங்கம் 2 படத்தின் மூலம்.
Email 1
Print
A+ A A-
இந்த பகுதியில் மேலும்
சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை வேதனை அளிக்கிறது: ரஜினிகாந்த்
இன்று அஸ்திரேலியா புறப்படுகிறது தலைவா படக்குழு
'அப்சரஸ்' படத்தில் தாசி வேடத்தில் கார்த்திகா
தேசிய விருதும் கமலின் ஏமாற்றமும்
அஜீத் நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'வெற்றிகொண்டான்'!
ஜெய் நடிக்கும் படம் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’
நாயகிக்காக காத்திருக்கும் 'நையாண்டி' படக்குழு
இனி வருடத்துக்கு ஒரு படம்: அஜீத் அதிரடி
விஜய்-அஜீத் என் இரு கண்கள் மாதிரி: எழில்
ரஜினி கமலை போல் நிச்சயம் வருவேன்: உதய்கிரண்
'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்துக்கு "யு" சான்றிதழ்
நேரடி தமிழ்ப் படத்தில் அல்லு அர்ஜுன்
நடிகை இனியாவுடன் ஆட்டம் போட்ட வெங்கட்பிரபு
தேசிய விருது: அஜீத்துடன் கொண்டாடிய இளையராஜா
எனக்கும் சமந்தாவுக்கு திருமணமா? மறுக்கிறார் சித்தார்த்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தூத்துக்குடியில் நடக்கும் 'சிங்கம் 2' படப்பிடிப்பில் அஞ்சலி.
» விஸ்வரூபம் படத்துக்கான தடையை விலக்க வேண்டும்
» விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்துக்கான படப்பிடிப்பு துவக்கம்
» ‘விஸ்வரூபம்’ படத்துக்கான தடை நீக்கம்: பல மணி நேர விசாரணைக்குப் பிறகு ஐகோர்ட் தீர்ப்பு
» ‘விஸ்வரூபம்’ படத்துக்கான தடை நீக்கம்: பல மணி நேர விசாரணைக்குப் பிறகு ஐகோர்ட் தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum