தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபத்தை தடை செய்ய வேண்டாம் என்று ரஜினி கோரிக்கை

Go down

விஸ்வரூபத்தை தடை செய்ய வேண்டாம் என்று ரஜினி கோரிக்கை Empty விஸ்வரூபத்தை தடை செய்ய வேண்டாம் என்று ரஜினி கோரிக்கை

Post  meenu Sat Mar 02, 2013 1:22 pm

விஸ்வரூபம் திரைப்படத்தை முழுமையாக தடை செய்யாமல்,
கதைக்கு பாதிப்பு வராத வகையில் அதனை வெளியிட உதவுமாறு முன்னணி நடிகர்
ரஜினிகாந்த் இஸ்லாமியர்களைக் கேட்டிருக்கிறார்.

கமலஹாசன் ஒரு சிறந்த கலைஞர் என்று கூறியுள்ள
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இஸ்லாமியர்கள் மீது நல்ல மதிப்பு கொண்டவர் என்றும்
கூறியிருப்பதுடன், இந்தப் படம் தடை செய்யப்படுவதால் கமல்ஹாசனுக்கு பெரும்
பாதிப்பு ஏற்படும் என்றும் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே தமிழகம், இலங்கை, பாண்டிச்சேரி மற்றும்
பங்களூர் தவிர்ந்த உலகின் பல இடங்களில் விஸ்வரூபம் வெள்ளியன்று
வெளியிடப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் ஹைதராபாத் தவிர்ந்த ஏனைய இடங்களில் அது வெளியிடப்பட்டுள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கல்யாணத்திற்கு வர வேண்டாம் என்று கூறியதால் ரசிகர்கள் அதிருப்தி – விருந்து வைக்க ரஜினி திட்டம்
» கமல்ஹாசன் ஏற்பாட்டில் விஸ்வரூபத்தை பார்த்த ரஜினி.
»  கடவுள் பெயரால் சண்டையிட வேண்டாம்-கமல் கோரிக்கை
»  விளக்கேற்றியவுடன் செய்ய கூடாதவை எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்
» என் வயது 30. நல்ல கணவர், குழந்தைகள் என்று வாழ்க்கை நன்றாகச் செல்கிறது. ஆனால், தற்சமயம் உடல்நிலை சரியில்லை. அதுவும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்படுகிறேன். என்ன செய்ய வேண்டும், எந்தக் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum